ஜான்சி ராணி

ஜான்சி ராணி தோன்றுவதற்கு, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் தான் வீரமங்கை வேலுநாச்சியார். நம் நாட்டின் பெண்களின் கையில் கரண்டி படித்து பார்த்திருக்கிறோம் ஆனால் அக்காலத்தில் வால்ஏந்தி நின்ற காட்சியை பார்த்தால் இப்பொழுதும் பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.தான் வீரமங்கை வேலுநாச்சியார்.
வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி நம் வீரமங்கை வேலுநாச்சியார் இது நம் தமிழ் இனத்திற்கு கிடைத்த மிக்ப்பெரிய பெருமை.

ஆண்டாண்டு காலமாய் 
அடிமையாய் கிடந்த 
பெண்னினத்தில் 
கிளர்ந்து 
எழுந்தாள் பெண்ணொருத்தி 
வீறு கொண்டாள் வீரவேல் நிறுத்தி,
அஃதே போர்க்கொண்டு நின்றது 
ஒரு பெண்சிங்கம் வேலு நாச்சியார் !
பாராளும் ஒரு பேரினத்தின் பேரரசி 
அவளே எம்மினத்தின் தீர்க்கதரிசி.
வீழ்த்தமுடியா வீரம் 
எம் தாயவளின் தீரம்,
அவள் காலனையும் 
கைளில் ஏந்தினாள் 
சூது கொண்டதால் மட்டுமே 
காலம் அவளை சூழ்ந்து கொண்டது,
காலத்தால் வெல்ல முடியாதது 
எம்மினத்தின் மாவீரம்,
அதுவே எம் தாயவளின் சரித்திரம்...
வீழ்த்த முடியா வீரம் கொண்ட 
வீரதமிழச்சியின் சரிதத்தை 
எம்மினம் வாழும் வரை போற்றும்..

- தன்னிகரில்லா தமிழன்
ஆண்டாண்டு காலமாய்
அடிமையாய் கிடந்த
பெண்னினத்தில்
கிளர்ந்து
எழுந்தாள் பெண்ணொருத்தி
வீறு கொண்டாள் வீரவேல் நிறுத்தி,
அஃதே போர்க்கொண்டு நின்றது
ஒரு பெண்சிங்கம் வேலு நாச்சியார் !
பாராளும் ஒரு பேரினத்தின் பேரரசி
அவளே எம்மினத்தின் தீர்க்கதரிசி.
வீழ்த்தமுடியா வீரம்
எம் தாயவளின் தீரம்,
அவள் காலனையும்
கைளில் ஏந்தினாள்
சூது கொண்டதால் மட்டுமே
காலம் அவளை சூழ்ந்து கொண்டது,
காலத்தால் வெல்ல முடியாதது
எம்மினத்தின் மாவீரம்,
அதுவே எம் தாயவளின் சரித்திரம்...
வீழ்த்த முடியா வீரம் கொண்ட
வீரதமிழச்சியின் சரிதத்தை
எம்மினம் வாழும் வரை போற்றும்..
- தன்னிகரில்லா தமிழன்

Post a Comment

0 Comments